இதுதான் கப்பல் ஸ்டேஷன்
ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்.. பஸ் ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்… ரயில்வே ஸ்டேஷன் பார்த்திருப்பீர்கள்.. விமான நிலையம் கூடபார்த்திப்பீர்கள்…. கப்பல் ஸ்டேஷன் பார்த்து இருக்கின்றீர்களா…??? நாடு – டென்மார்க்
சிறுவர்கள் வாகன ஓட்டினால் 25,000 ரூபாய் அவதாரச் சட்டம்… தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ..!
18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது,…
கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டிய கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் பணியாற்றும் 3 பேர் படகில்…
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை ‘சஸ்பெண்ட்-டை ரத்து செய்த உள்துறை செயலாளர்..!
எதற்காக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், ADSP வெள்ளத்துரை தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்தார் தெரியுமா? சந்தனக்கடத்தல் வீரப்பன், மதுரை ரெளடிக்கள் மற்றும் சென்னை பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை ‘என்கவுண்டர்’ செய்த ஸ்பெஷலிஸ்ட்…
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு
ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் எனவும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த குறிப்பாணையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் குளறுபடி – மாணவன் அதிர்ச்சி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி அம்பலம். தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்கள் வாங்கிய மாணவருக்கு 58 மதிப்பெண் போட்ட அவலம். மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவருக்கு அதிர்ச்சி




