• Thu. Jun 8th, 2023

தன பாலன்

  • Home
  • கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” பாடல் !

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” பாடல் !

தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் திரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” Kpr institution coimbatore Fessta ’23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால்…

அறிமுக நடிகர்களை வைத்து படமெடுப்பது சவாலானது – பாக்யராஜ்

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், திரில்லர் டிராமாவாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் “அரியவன்”. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதுஇப்படத்தின்…

முதல் இடத்துக்கு போராடும் நடிகர் கிரண் அப்பாவரம்

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள் மட்டுமே முன்னணிக்கு வர முடியும் என்கிற சூழலில்செபாஸ்டியன்’, ‘சம்மதமே’ போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் நடித்த கிரண் அப்பாவரம்சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.தெலுங்கு திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளவினரோ…

பகாசூரன் – விமர்சனம்

சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார்.ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன்.முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப்…

வாத்தி – திரைவிமர்சனம்

“இந்திய பொது சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை, தேவைப்படும் அவசியமான கருத்தை, அறிவுரையாக இல்லாமல் பொழுதுபோக்குசினிமா மூலம் சுவாரஸ்யமாக அளித்திருக்கிறது பதிவு செய்திருக்கும் படம் வாத்தி.தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.முதல் முறையாக வாத்தியார்…

அனுஷ்காவுக்கும் அரியவகை வியாதி ஏன் தெரியுமா?

சமந்தாவுக்கு ஏற்பட்ட அரிய வகை நோய், அதற்காக அவர் எடுத்துவரும் சிகிச்சைகள் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமாக கூறி வருகிறர் சமந்தா இதனை தொடர்ந்து நடிகைகள்தங்களுக்கு உள்ள வியாதியை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய்…

மாவீரன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், டான்’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து வந்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.’மாவீரன்’…

வில்லன் நடிகர் ஜெகபதிபாபுவின் விரக்தி பேட்டி ஏன் தெரியுமா?

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுதனது சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல மொழிகளில் ஜெகபதிபாபுநடித்துள்ளார். தமிழில் தாண்டவம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம், லாபம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில்…

மீரா ஜாஸ்மின் கிளாமராக நடிப்பது ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரன், புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து நீண்ட…

ரோபோ சங்கர் வீட்டில் இருந்த கிளிகள் பறிமுதல் ஏன் தெரியுமா?

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள…