• Sat. Jul 13th, 2024

தன பாலன்

  • Home
  • சாதிகளே வேண்டாம் என்பதைச் சொல்ல வரும் ‘சூரியனும், சூரியகாந்தியும்’

சாதிகளே வேண்டாம் என்பதைச் சொல்ல வரும் ‘சூரியனும், சூரியகாந்தியும்’

டிடி சினிமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’.இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, விக்ரம் சுந்தர் ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதையின் நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர்…

ரஜினிகாந்த் சிறந்த நடிகரா” இயக்குநர் அமீர் கேள்வி

சென்னையில் ‘செங்களம்’ வெப் சீரீஸ் தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான். ஆனால் சிவாஜிக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கலை.…

ஷூட் த குருவி – சிறப்பு பார்வை

திரைப்படங்களுக்கு இணையாக தொலைக்காட்சி தொடர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், வலைத்தளங்கள் திரைப்படங்களை திரையிட்டு தொலைக்காட்சிகளை ஓரங்கட்டியது. திரையரங்குகளுக்கு இணையாக புதிய படங்களை வெளியிட்டு வந்த ஓடிடி தளங்கள் சீரியஸ்களை வெளியிட தொடங்கியுள்ளன. அந்த வகையில் தாதா ஒருவனின் வாழ்க்கையை” குருவிராஜன்”…

ஆண்டி நடிகைகள் அணிவகுக்கும் சப்தம்

இயக்குநர் அறிவழகன் இயக்கி வரும் ‘சப்தம்’ படத்தில் நடிகை லைலா- சிம்ரன் இணைந்து நடிக்க உள்ளனர் நடிகை லக்‌ஷ்மி மேனன் நாயகியாகநடிக்கஏற்கனவேஒப்பந்தமாகியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர்இயக்குநர் அறிவழகன்.இவர் அடுத்ததாக நடிகர் ஆதி நாயகனாக…

பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன், படங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் சிம்ரன், லைலா கூட்டணி !

பரபர ஹாரர் திரில்லர் “சப்தம்” படத்தில் இணைந்த நடிகை சிம்ரன்!!! இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார்! ஈரம் வெற்றிப்படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார்!தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன்,…

கண்ணை நம்பாதே – விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படமும் ஒரு த்ரில்லர் படம்தான். உதயநிதி ஸ்டாலின் ஒரு பேச்சுலர். பிரசன்னா தங்கியிருக்கும் வீட்டில் இவரும் இணைந்து தங்குகிறார். அன்று…

D – 3 திரைப்பட விமர்சனம்

மர்ம முடிச்சுகள் நிறைந்த த்ரில்லர்படங்களில் யார் ஹீரோ என்று பார்ப்பதை விட, யார் குற்றவாளி என கதைக்குள் ஒரு கேள்வி இருந்தாலே போதும் அந்தப் படத்தை ரசிகர்களிடம் ஓரளவிற்காவது கொண்டு போய் சேர்த்துவிடலாம். இந்தப் படத்தில் வளர்ந்து வரும் கதாநாயகனாக பிரஜின்…

ஆஸ்கார் விருதால் ஆங்கில படத்தில் நடிக்க வாய்ப்பு ராம்சரண்

“ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரணின் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக பலரும்…

சிறந்த தரமான சலவை சேவைகளை வழங்கும் பையர்லி கேம்பஸ் லான்ட்ரி

சலவை பிரச்சனைகளுக்கு நவீன தீர்வு காண்கிறதுFirefly Campus Laundry. மக்கள் தங்கள்சலவைகளை நிர்வகிப்பதில் உள்ள தொந்தரவை மறந்து, மலிவு விலையில் எங்கள் உயர்தர சேவையை வழங்குகிறது இந்த நிறுவனம். அவர்களதுசேவைகளுக்கு தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஓசோனேட்டட் சலவை சிகிச்சை தொழில்நுட்பம் பயன்படுத்தபடுத்துஅதனால்…

தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட நடிகர் உபேந்திரா

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடித்துள்ளதிரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில்இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசுகிற போது“ஒரு படத்தின்…