• Sun. Jul 21st, 2024

தன பாலன்

  • Home
  • காசோலை மோசடி வழக்கில்ஜெயிலுக்கு போகும் லிங்குசாமி

காசோலை மோசடி வழக்கில்ஜெயிலுக்கு போகும் லிங்குசாமி

திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி செய்த வழக்கில் வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை…

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் குட்டையை குழப்பும் கலைப்புலி தாணு முறியடிக்க தயாராகும் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தலைவர், மற்றும் 2 துணை தலைவர், 2 செயலாளர்கள், ஒரு இணை செயலாளர், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது…

ருத்ரன் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை உத்தரவு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ்…

ரஜினிகாந்த் பாராட்டிய அயோத்தி

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடிப்பில் மார்ச் 3 அன்று வெளியான படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்தீரன் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத…

எம். எஸ். தோனி வெளியிட்ட’எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை…

பொன்னியின் செல்வன் – 2 க்கு போட்டியாக களமிறங்கும் யாத்திசை

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’.ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன்…

புத்தகங்களை இலவசமாக வழங்கும் சரத்குமார்

தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த…

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் – எஸ்.ஏ.சந்திரசேகர்

வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடக்க உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர். மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ‘நலன் காக்கும் அணி’ என்ற அணியும், இயக்குநரும்,…

வித்தியாசமான தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் ‘ரிப்பப்பரி’ படம்

வித்தியாசமான தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் ‘ரிப்பப்பரி’ படம் தனபால் AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. மாஸ்டர் மகேந்திரன் முதன்மை…

தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் என்.இராமசாமி தலைமையிலான அணி ‘தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியில்…