• Wed. Oct 16th, 2024

தன பாலன்

  • Home
  • திருவின் குரல் – திரைவிமர்சனம்

திருவின் குரல் – திரைவிமர்சனம்

தன் குடும்பத்திற்குள் நுழையும் சமூக விரோதிகளை நாயகன் வேட்டையாடும் கதையேதிருவின் குரல் நடிகர் அருள்நிதி கேட்கும் திறன் குறைவாகவும், பேசும் திறன் இல்லாதவருமாக உள்ளார். அவருக்கு அப்பா பாரதிராஜா. தன் தங்கை மகளை அருள்நிதிக்கு சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்கள்.மற்றொரு புறம் அரசு…

காதல் வதந்திக்கு முற்றுபுள்ளிவைத்த பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இப்போது இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான…

வைரம் பாஞ்ச கட்ட குறும்படம் வெளியீடு எப்போது

ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் புதிய தமிழ்க் குறும் படம் ‘வைரம் பாஞ்ச கட்ட!’இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஏற்கெனவே ‘இந்தியன் டூரிஸ்ட்’, ‘நொடிக்கு நொடி’ ஆகிய…

புதுமுகங்கள் நடிக்கும் அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்

புதுமுகங்கள் நடிப்பில் ‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ எனும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ‘மெரினா புரட்சி’, ‘முத்துநகர் படுகொலை’ போன்ற படங்களை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் நாச்சியாள் சுகந்தி தயாரிக்கிறார்,‘மெரினா புரட்சி’, ‘முத்து நகர் படுகொலை’ போன்ற படங்களை இயக்கிய…

சினிமாதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் – கேயார் வேண்டுகோள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளரான கேயார் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம் இது : அனுப்புநர்:கே.ஆர்முன்னாள் தலைவர்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்நிறுவனர் மற்றும் அறங்காவலர்தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை பெறுநர்:தேர்தல்…

விதார்த் நடிக்கும் சைக்கோத்ரில்லர் படம் வைப்பர்

கிரினேடிவ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் படம், ‘வைப்பர்’. சைக்கோ கிரைம் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்து வருகிறார்.ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.…

விமானம் முதல் பார்வை வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில்…

தணிக்கை சான்றிதழ் பெற போராடும் A படம்

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கேஸ்ட்லெஸ்…

சொப்பன சுந்தரி’ – சினிமா விமர்சனம்

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,…

ரிப்பப்பரி – சினிமா விமர்சனம்

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ரிப்பப்பரி’. ஹாரர் கலந்த காமெடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஸ்ரீரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய…