• Fri. Jan 17th, 2025

பாமக மோதும் தொகுதிகள்

பாட்டாளி மக்கள் கட்சி ஆறு இடங்களில் திமுக அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது (தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி, காஞ்சிபுரம்)

மயிலாடுதுறையில் அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் மோதுகிறது

கடலூரில் காங்கிரஸ், தேமுதிக உடன் மோதுகிறது

விழுப்புரத்தில் அதிமுக, விசிக உடன் மோதுகிறது

திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ உடன் மோதுகிறது