• Sat. Apr 20th, 2024

பா. சிவகாந்த்

  • Home
  • காட்டுயானை தாக்கி ஒருவர் படுகாயம்

காட்டுயானை தாக்கி ஒருவர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் தேவாலா டேண்டீ பகுதியில் சரகம் எண். 4 ல் காட்டு யானை தாக்கியதில், மோகன்தாஸ் என்பவர் படுகாயமடைந்தார். அவரை வனத்துறையினர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே யானைக்கு மயக்க ஊசி செலுத்தி…

மீண்டுமொரு வீடு சேதம்…. யானை அட்டகாசம்

தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்திவரும் காட்டுயானை விரைந்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா டிரான்ஸ்பார்மர் டேண்டி No:3 ரேஞ்ச் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானை காளிமுத்து என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்தியுள்ளது.சத்தம் கேட்டு வீட்டினுள்உறங்கிக்…

மாநில ஓவியப் போட்டிக்கு வண்டிப்பேட்டை அரசு பள்ளி மாணவி தேர்வு…

நீலகிரி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வண்டி பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி டியானி அருண் குமார் மாநில அளவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்…

மக்னா காட்டு யானையின் தொடரும் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை, பாடந்துறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பிஎம்-2மக்னா காட்டு யானை மேலும் இரண்டு வீடுகளை இடித்து சேதப்படுத்தி உள்ளது…அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது… நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பாடந்துறை,…

பிம்.2 அரிசி ராஜா என்கின்ற யானையை தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை முண்டக்காடு பகுதியில் அரிசி ராஜா யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது . ACF கருப்புசாமி அவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வன காவலர்கள் வனத்துறை அதிகாரிகள் முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர்…