• Fri. Apr 19th, 2024

admin

  • Home
  • 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் ; கல்லறையை தேடச்சொல்லும் உயர் நீதிமன்றம்…..

200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் ; கல்லறையை தேடச்சொல்லும் உயர் நீதிமன்றம்…..

சென்னை மாகாண கலெக்டராக 1810ம் ஆணடு பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி ஒயிட் என்னீஸ். இவர் கிறிஸ்துவமத போதகராகவும் உள்ளார். திருக்குறளை முழுயைமாக தொகுத்ததில் இவரும் ஒருவராக கருதப்படுகிறது. இவருடைய கல்லறை திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் புரத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் அவரது…

காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற இளைஞர் மரணம்….

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விருதுநகரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலையில்; இருந்து…

எம்.ஜி.ஆர். வேடமிட்டு நரிக்குறவர் சமூக மக்களுக்கு தடுப்பூசி……

எம்ஜிஆர் வேடமிட்டு பேட்டை நரிக்குறவர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு. நெல்லை மாவட்டம் பேட்டை நரிக்குறவர் காலனியில் கொரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு கட்டங்களாக நெல்லை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்த முகாமில் நரிக்குறவர்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட…

தபால் வேன் மோதி ஒருவர் பலி….

சிவகங்கை அருகே தபால் வேன் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மூன்று பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தபால் துறைக்கு சொந்தமான வேன் தபால்களை சேகரித்து கொண்டு சிவகங்கை…

ஹெலிக்காப்டர் சகோதரர்களின் மாடுகளுக்கு அரசு தீவனம்…..

பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாகிவிட்டனர். பாஜகவை சேர்ந்த இவர்கள் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து…

தென்காசிக்கு தனி ஆவின் கூட்டுறவு ஒன்றியம் அமைச்சர் சா.மு.நாசரிடம் திமுக மனு………

சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் திமுக முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் தென்காசி மாவட்டத்திற்கு தனியாக ஆவின் கூட்டுறவு பால் ஒன்றியம் அமைத்திட வேண்டும் கூறப்பட்டிருந்தது. இந்த…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கணவன்-மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி…….

திண்டுக்கல் கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி பவுன்தாய். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது இவர்கள் திண்டுக்கல் கோபால் நகரிலுள்ள வினோத் கண்ணன் என்பவரது சொந்தமான வீட்டில் மூன்று ஆண்டுகள் ஒத்திக்கு வீடு பிடித்து குடியேறினர். இதற்காக ரூ…

தொழிலாளர்களின் கூலித்தொகை 6 லட்சம் ஏப்பமிட்டு மயங்கிக்கிடக்கும் விருதுநகர் டாஸ்மாக் நிர்வாகம் நமது அரசியல் டுடே நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் வந்தது…

தொழிலாளர்களின் கூலித்தொகை 6 லட்சம் ஏப்பமிட்டு மயங்கிக்கிடக்கும் விருதுநகர் டாஸ்மாக் நிர்வாகம் நமது அரசியல் டுடே நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. விருதுநகர் மாவட்ட சுமைப்பணியாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் கே. பிச்சைக்கனி தான் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். விருதுநகர் மாவட்டத்தில்…

45 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்தோனேசியா பாறை ஓவியம்…..

இந்தோனேசியாவின் சுலோவேஸித் தீவில் காணப்படுகிற குகை ஓவியங்களை ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்சிம் ஆல்பர்ட், இந்த மரோஸ் குகையில் ஒரு பன்றியின் உருவம் பொறித்த ஓவியங்களு;கு குறைந்தது 45500 ஆண்டுகள் வயதிருக்கும் என கணித்து கூறினார். பொதுவாக…

பயோ டீசலாக மாற்றப்படும் மீனாட்சி கோவில் பிரசாத எண்ணெய்…..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் (RUCO)முதல் முதன் முறையாக இன்று தொடங்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் பயோ டீசலாக மாற்ற சேகரிக்கப்பட்டது. மதுரையில் இந்த…