• Fri. Sep 30th, 2022

admin

  • Home
  • காதலுக்கு இடையூறாக இருந்தவர் கொலை: இருவர் கைது…

காதலுக்கு இடையூறாக இருந்தவர் கொலை: இருவர் கைது…

தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது உறவினரான பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஜி. செல்வநாதன் (38)…

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் கணக்கராக செயல்பட்ட மீரா, ஸ்ரீதரன் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீ்ட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதர்களான இவர்கள் இருவரும் வீட்டிலேயே தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும், கும்பகோணம் கொற்கையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளை கொண்டு பால்பண்ணை நடத்தி வருகின்றனர்.…

நம்மைவிட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது, ஆனால் பீகார்காரங்கள் 4000பேர் நம்முடைய பொன்மலை ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவருகிறார்கள் – அமைச்சர் கே.என்.நேருவின் சர்ச்சை பேச்சு.

இளையோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக ‘திசை காட்டும் திருச்சி என்ற இணையவழி வேலைவாய்ப்பு முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 15,231 பேர் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும், நேர்காணலை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி பயிற்றுவிக்கவும், அறிவுத்…

சிவகங்கை தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் குத்தி கொலை….

சிவகங்கை அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் மது அருந்தி கொண்டு இருந்த 10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர் அண்ணாமலை நகரில் வசிக்கும் இருதயராஜ் இவரது மகன்கள் ஜோசப்சேவியர் (25) கிரிஸ்டோபர் (22) வசித்து வருகிறார். அப்போது அவரது…

மதுரை பழங்காநத்தில் புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலை A.ராமு பயில்வான் நினைவாக இன்று குஸ்தி போட்டி நடத்தப்பட்டது….

மதுரை பழங்காநத்தில் புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலை A.ராமு பயில்வான் நினைவாக இன்று குஸ்தி போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டிக்கு மேனேஜிங் டிரஸ்டி பழனி மற்றும் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினார் இந்த போட்டியை முனைவர் பொய்யாமொழி முன்னாள் மண்டல…

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காலை 11 மணிக்கு டெல்லியில் சந்திக்கின்றனர்….

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காலை 11 மணிக்கு டெல்லியில் சந்திக்கின்றனர். தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆகியோரும் டெல்லி புறப்படுகின்றனர்.

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே அதிக ஜல்லி பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை துரத்தி வந்த போலீஸ்-நிலைதடுமாறி சாலையோர சிப்ஸ் கடைக்குள் புகுந்தது டிப்பர் லாரி….

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே அதிக ஜல்லி பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை துரத்தி வந்த போலீஸ்-நிலைதடுமாறி சாலையோர சிப்ஸ் கடைக்குள் புகுந்தது டிப்பர் லாரி . இதனால் டிப்பர் லாரி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் சர்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் விவகாரம் மேலும் ஒருவர் கைது…

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்பாட்ட போராட்டத்தில் சர்சைக்குரிய வகையில் பாரதமாதா , இந்துமதம் , மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ்பொன்னையா வை கைது செய்ய…

மத்திய அரசின் தினம்,தினம் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து…

காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை அமைப்பு பிரிவின் மாநிலத்தலைவர். மகாத்மா சீனிவாசன் தலைமையில் கடந்த 13_ம் தேதி.பிரதமர் மோடி அவருக்கு 56″மார்பகம் என அறிவித்ததின் அடையாளமாக. 56_சைக்கிள்களில், மகாத்மா சீனிவாசன் உட்பட 52 ஆண்கள்,4_ங்கு பெண்கள் பங்கேற்ற சென்னைகன்னியாகுமரி நோக்கி சைக்கிள்…

ஆலங்குளம் அருகே பதுங்கியிருந்த போக்சோ வழக்கில் தேடப்பட்ட புனே டிரைவர் வெளிமாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எஸ்கேப் இதனால் போக்சோ வழக்கில் தலைமறைவான டிரைவரை பிடிக்க ஆலங்குளத்தில் தங்கியிருந்த வெளிமாநில போலீசார் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜேம்ஸ் (வயது 40). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது வீட்டில் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாலிபர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்துள்ளார்.…