• Sun. Apr 14th, 2024

Month: July 2021

  • Home
  • செய்தி தொடர்பு அதிகாரிகள் பணியிட மாற்றம்…

செய்தி தொடர்பு அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தமிழ்நாடு அளவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் 29 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1.பெரம்பலூர் -பாவேந்தன் 2.திருவள்ளுவர் மாவட்டம் -பாபு 3.வேலூர் மாவட்டம் – சுப்பையா 4.திருப்பத்தூர் மாவட்டம் – ராமகிருஷ்ணன் 5.புதுக்கோட்டை மாவட்டம் – மதியழகன் 6.திருவண்ணாமலை மாவட்டம்…

புதுக்கோட்டை அகழாய்வில் கருப்புசிவப்பு பானை ஓடுகள்!…

இன்றைக்கு தமிழகத்தில் தோண்ட தோண்ட நமது மூதாதையர்களின் தொல் எச்சங்கள் கிடைத்த வண்ணமுள்ளன. மதுரையில் கீழடிக்கு பிறகு கொற்கை அகழாய்வு பிரசித்தி பெற்று வருகிறது. இதே போல் ஏற்கனவே பழனி உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வு செய்து விடுபட்ட இடங்களை அகழாய்வு…

சேலம் ஆத்தூரில் பசுமை தாயக தினக்கொண்டடாட்டம்!…

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு கிராம மே ஒன்று கூடிபசுமை தாயக தினம் வெகு சிறப்பாக கொண்டாடினர். சேலம் பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் பசுமை தாயக தினம் இரண்டாவது நாளாக கொண்டாடப்பட்டது. ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமத்தில் பசுமைத்…

அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் சரி செய்வது காலத்தின் கட்டாயம்…

முதுகுளத்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட கொள்முதல் முறைகேடு குறித்த…

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பட்டீஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்தார்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம்‌ தேனுபுரீஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கை அம்மன் உலகப்புகழ் பெற்றதாகும். இந்த துர்க்கை அம்மன் சன்னதிக்கு வருடம் தோறும் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம். இதனால் அம்மனை…

கோயிலில் உண்டியல் பணத்தை பதுக்கிய பூசாரி……

கோயிலில் உண்டியல் பணத்தை பதுக்கிய பூசாரி, வீடியோ காட்சி வெளியானதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் முகூர்த்த நாட்களில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் திருமணம், காதணி விழா…

இளையான்குடி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவரை ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமத்தினர்….

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கட்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பெருமாள் என்பவர் உள்ளார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு இருந்ததை அகற்றிவிட்டு, அங்கு அம்மா…

மதுரையில் மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது…

மதுரை C& D மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக தடுப்பூசி முகாம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் தொடக்க பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் 1000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த C&D மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர்…

அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக 333 அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் மற்றும் பல்வேறு அரசு…

வீர இந்து சேவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட வேண்டும் என்று வீர இந்து சேவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. மதுரை நடராஜ் தியேட்டர் அருகில் வீர இந்து சேவா அமைப்பினர் மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு மதுரை…