• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் அதிரடி கைது பரபரப்பு

ByA.Tamilselvan

Sep 13, 2022

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கோவை சுகுணா புரத்தில் உள்ள எஸ்..பி.வேலுமணி வீட்டின் முன்பு எம்.எல்.ஏக்கள் 7 பேர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் வாக்குவாதம் செய்த ஆதரவாளர்களை போலீசார் அடித்து விரட்டியடித்தனர். இதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.