• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

arasiyaltoday – வில் வேலை வேண்டுமா? இத படிங்க…

நீங்க எழுதும் எழுத்துக்கு பப்ளிசிட்டி தேவையா…?உங்கள் எழுத்து திறமையை காட்ட content writer’s –க்கு செம சேன்ஸ்….உங்க ஊர்ல நடக்கிற விஷயத்தை எங்க தளத்துக்கு கொண்டு வர தமிழகம் முழுவதுமுள்ள பயிற்சி செய்தியாளர்கள்(Internship Reporters) தயாரா..? கண்ணுல பட்ட கல்லை கூட கலக்கலா மாத்துற விஷுவல் எடிட்டரா நீங்கள்…? மெருகேற்றும் கலை உணர்வு உள்ள கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனரா(computer graphics designer) …அப்போ நீங்க அணுக வேண்டியது தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல் டுடே நிறுவனம்… உங்க திறமைகளை பையில் போட்டு அடைக்காமல் எங்கள் கையில் பயோடேட்டாவாக கொடுங்கள்…பயிற்சி மாணவர்களே (Internees) உங்களின் Resume-ஐ அனுப்ப வேண்டிய இணையத்தள முகவரி [email protected]  காத்திருக்கிறோம் உங்களுக்காக…