• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

By

Sep 15, 2021 , ,

சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடித்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ சாமிநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், அமைச்சர்கள் சேகர்பாபு , பொன்முடி , நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.