• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ByKalamegam Viswanathan

Nov 23, 2025

உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்க மதுரை வந்த கனடா அணிக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு மாலையணிவித்து வரவேற்றார்.

14வது ஹாக்கி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை  போட்டியில் பங்கேற்பதற்காக கனடா அணியினர் ஏர் இந்தியா விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்றதுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியங்கள் வாசித்து ஹாக்கி வீரர்களை வரவேற்றனர்.