• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படைப்பாளிகளே ரெடியா.!

உங்களின் திறமையை ஊர் அறிய விருப்பமா..?? திறமையை பட்டியலிட காத்திருக்கறது நமது அரசியல் டுடே .காம். நீங்க உங்களுக்கு தெரிந்த எழுத்துக் கலையை எங்களிடம் கொண்டு சேர்த்தால் நாங்கள் அதை இவ்வுலகிற்கு கொண்டு சேர்ப்போம்..! அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்களின் படைப்பு திறனான கதை, கவிதை மற்றும் கட்டுரைகளை உங்களது புகைப்படத்துடன் எங்களின் [email protected] இணையதள முகவரிக்கு அனுப்புங்கள். சிறந்த படைப்பை எங்களின் அரசியல் டுடே .காம்  வெப்சைட்டில் இடம் பெற செய்கிறோம். உங்களின் படைப்பை வெளிப்படுத்திக்கொள்ள ஒர் நல்ல வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…