• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்- அமைச்சர்

ByA.Tamilselvan

Oct 6, 2022

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன் பேட்டி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன் ..வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கூடுதலாக பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் ,மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் , புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் உள்ளது என்றார்.