• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேசிய கொடியை தலைகீழாக … சர்சையில் பா.ஜ.க வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Aug 10, 2022

நமது தேசிய கொடியை தலைகீழாக பிடித்த பா.ஜ.க -வினரின் வீடியோ வைரலாகி உள்ளது.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும் சமூக வலைத்தள புரோபைல் படங்களில் கொடியை வைக்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பாஜகவினர் சார்பில் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க நிர்வாகிகள் கொடியை தலைகீழாக பிடித்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.