• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

எங்களது ஒரே குறிக்கோள் இது தான்.. செல்லூர் கே.ராஜூ

ByA.Tamilselvan

Aug 10, 2022

எங்களது ஒரேகுறிக்கோள் எடப்பாடியை பழனிசாமியை முதலமைச்சராக்குவது தான் என செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார்.
சசிகலா , தினகரன் போன்றவர்கள் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ” எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே எங்கள் ஒரே குறிக்கோள். ஒரு சிலர் அதிமுகவிலிருந்து செல்வதால் அதிமுகவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. ரஜினிகாந்த், ஆளுநர் சந்திப்பு பற்றி பேசத்தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.