• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அஜித் பட செட்டில் விஷால் பட ஷூட்டிங்?!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் இப்படம் ஹிட் ஆகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதையடுத்து, அஜித்61 படத்தையும் ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ஸ்டுடியோவில் சென்னையின் அண்ணாசாலை செட் போட்டப்பட்டு ஷூட்டிங்க் நடந்து வருகிறது.

அதேபோல் தற்போது விஷால் நடிப்பில் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆண்டனி படத்திற்காக, அண்ணாசாலை செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனான எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் படத்திற்காக போடப்பட்ட செட்டில் விஷாலின் படத்திற்காக செட் அமைக்கப்பட்டுள்ளது.