• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கார்டு இணைப்பு … ஜூன் 30 வரை நீட்டிப்பு…

Byகாயத்ரி

Mar 25, 2022

ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது.