• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்..!

Byகாயத்ரி

Mar 25, 2022

குஜராத் மாநிலம் துவாரகா அருகே இன்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரிதளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.