• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 4, 2022
  1. இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது?
    ஹிமோகுளோபின்
  2. வாயுக்களை கடத்த உதவுவது எது?
    ஹிமோகுளோபின்
  3. உட்கரு உள்ள ரத்த அணு எது?
    வெள்ளை அணு
  4. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு?
    5,000 முதல் 10,000 வரை
  5. நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது?
    வெள்ளை அணு
  6. ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது?
    தட்டை அணுக்கள்
  7. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு?
    1,50,000 முதல் 3,00,000 வரை
  8. உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது?
    ரத்தம்
  9. ரத்தம் ஒரு ——— கரைசல்?
    தாங்கல் கரைசல்
  10. உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது?
    ரத்தம்