தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள 8 வர்டுகளிலும் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நிகழ்வில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வழக்கறிஞர் குமார் பாண்டியன், இளைஞரணி சதீஸ்,உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.







; ?>)
; ?>)
; ?>)
