• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தெப்பத்திருவிழாவின் இரண்டாம் திருநாளை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி, தெய்வயானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!