புதுக்கோட்டை திருவப்பூர் பிவிஆர் திருமண மண்டபத்தில் மாவட்ட மங்கள இசை கலைஞர்கள் ஏழாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு காலைமுதல் நாதஸ்வர தவில்இசைக் கச்சேரி நடைபெற்று வருகின்றது.

மதியம் மாவட்ட அளவில் ஆன சிறந்த நாதஸ்வர தமிழிசை கலைஞர்களுக்கு பாராட்டிசான்றிதழ் நினைவு பரிசுவழங்கப்பட்டது. தொடர்ந்து மயிலை கார்த்திகேயன் சுவாமிமலை குருநாதன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது




