புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மத்திய ஒன்றியம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விடுதலைக் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொது மருத்துவம் மற்றும் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் போன்ற மருத்துவ சிகிச்சைகள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அன்னவாசல் அதை சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமில் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று கு. அழகுராஜ் மத்திய ஒன்றிய செயலாளர் A. தீனா கிழக்கு ஒன்றிய செயலாளர் மாநில வழக்கறிஞர் கரூர் வெள்ளை நெஞ்சன் மாவட்ட செயலாளர் சரஸ்வதி நடராஜன் மாவட்ட பொருளாளர் அய்யா நடராஜன் மாவட்ட துணை செயலாளர் இப்ராம் சா மாவட்டதுணைச் செயலாளர் வளவன் ராஜா மாநில மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் முகாமில் கலந்து கொண்டனர்.





