• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இரத்த புற்றுநோய் ஜென்சில் சிகிச்சை சில திறப்புகள் மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும்..,

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

மதுரை சிந்தாமணியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனையில் இரத்த புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இரத்த புற்று நோயளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்த நோயாளிகளுக்கு வேலம்மாள் மருத்துவர்கள் பாராட்டி பதக்கம் சான்றிதழ் வழங்கினர்.

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் குணமடைந்த விதம் மருத்துவரின் ஒத்துழைப்பு குடும்பத்தினரின் ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்தனர்.

தொடர்ந்து இரத்த புற்றுநோய் குறித்து மருத்துவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-

வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் ஹேமட்டாலஜிஸ்ட் போன் மாரோ டிரான்ஸ்பிளான்ட் (ஸ்டெம் செல் தெரபி )பிசிஷியனா ஒர்க் பண்ணிட்டு இருக்கின்றனர்

இன்னைக்கு இரத்தப் புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிட்டு, இரத்த புற்று நோய் விழிப்புணர்வு புரோகிராம்,

வித் நம்ம போன் மாரோ டிரான்ஸ் பிளான்ட் பண்ண நோயாளிகள் எல்லாருக்குமே வந்து சர்வைவர் சந்திப்பு நடைபெற்று உள்ளது.

இந்த சர்வைவர் மீட்ல நம்ம போன் மாரோ டிரான்ஸ்பிளான்ட் பண்ண பேஷண்ட்ஸ், அப்புறம் அவங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லாரையுமே நம்ம ஹானர் பண்ணி இருக்கிறோம். கூடவே நம்ம பிளட் கேன்சர் அப்படிங்கறது வந்து இன்னமுமே நம்ம சமுதாயத்தில் வந்து ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும்

இரத்த புற்று நோய் விழிப்புணர்வு பண்றதுனால, இரத்த புற்று நோய் அப்படிங்கறது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் மாதிரி மாறி விட்டது. நம்ம படங்களில் காட்டுற மாதிரி இரத்த புற்று நோய் அப்படிங்கறதுனால கொஞ்ச நாள்தான் உயிரோட இருப்பாங்க அப்படிங்கறது கிடையாது .

இரத்த புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியும் என்தை பிரேக் பண்ணுவதற்காகதான் நம்மளோட முக்கியமான திட்டம் எனவும்

அதை முன்னிட்டுதான் நம்ம இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பண்ணி இருக்கிறோம். அண்ட் நெக்ஸ்ட் நம்ம இரத்த புற்று நோய் நம்ம போராடி வென்று, இப்ப நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய நம்ம நோயாளிகள் எல்லாருக்குமே வந்து நம்ம எல்லாம் ஒன்று சேர்த்து பண்ணி பதங்கள் கொடுத்திருக்கிறோம்.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அப்போலோ டாக்டர் ஜோஸ் சnர் வந்து சீப் கெஸ்ட்டா கலந்து கொண்டுடார் மற்றும் கெஸ்ட் ஆஃப் ஹானரா மிஸ்டர் ராம்சுந்தர்—ஏ.எம்.எல். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

என்ன டைப் ஆஃப் பிளட் புற்றுநோய் அப்படிங்கறதை பார்த்து நம்ம அதுக்கான போன் மேரோ டிரான்ஸ் பிளான்ட் பண்ணும்போது, அதுக்கான மருந்துகள் மற்றும் ஒரு சில இரத்த புற்று நோய் ரேடியேஷன் தெரப்பியும் கொடுத்து நம்ம ஸ்டெம் செல்ஸ் வந்து நம்ம டிரான்ஸ் ஃபியூஸ் பண்ணுவோம்.

இப்போ போன் மேரோ டிரான்ஸ் பிளான்ட்ங்கறது வந்து ஆக்சுவலா வந்து பாத்தீங்கன்னா ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்ட். சோ பேஷன்ட் டோனார்ஸ் கிட்ட அல்லது பேஷன்ட்ஸ் கிட்ட ஸ்டெம் செல்ஸ கலெக்ட் பண்ணி, அதை பிளட் டிரான்ஸ் ஃபியூஷன், ரத்தம் ஏத்துற மாதிரி ஸ்டெம் செல்ஸ அப்படியே ஏத்துறதுதான் இந்த பிராசஸ்.

இப்போ ஸ்டெம் செல் நம்ம இது பண்றது வந்து பேரண்ட்ஸ வந்து நல்லா சப்போர்ட் பண்றாங்களா என்ற‌ கேள்விக்கு

இல்ல, டிரான்ஸ்பிளான்டேஷனுக்கு வந்து கொஞ்சம் நிறைய அவங்களுக்கு தயக்கம், பயங்கள் நிறைய இன்னுமே இருக்குது. சோ, அந்த தயக்கத்தையும் அந்த பயத்தையும் போக்குறதுக்கு நம்ம அவங்களோட உட்கார்ந்து பேசணும். என்ன ரீசன்னால அவங்களுக்கு வந்து அவங்க டிரான்ஸ்பிளான்ட்காக பயப்படுறாங்க அப்படிங்கறதை வந்து நம்ம அவங்களோட உட்கார்ந்து டைம் ஸ்பெண்ட் பண்ணி, பேசி, அவங்களோட டவுட்ஸ் எல்லாத்தையும் கிளாரிஃபை பண்ணியதன் மூலம் சிகிட்சை பெற்ற வங்க இந்த மாதிரி சக்சஸ்ஃபுல்லா இருக்குறாங்க,

சிகிட்சையினால் குணமடைந்த மத்த பேஷன்ட்ஸையும் நம்ம காட்டுறது மூலமா புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிறைய நோயாளிகள் விழிப்புணர்வு பெற்று குணமடைவர்கள் என Dr. ரமேஷ் தெரிவித்தார்.