• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் வெளியான முதல்வரின் ஜனநாயகன் திரைப்படம்..,

ByP.Thangapandi

Jul 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மலையாண்டி மற்றும் பொன்னுச்சாமி திரையரங்குகளில் முதல்வர் விஜய் இறுதியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் நண்பகல் 12 மணிக்கு வெளியானது.,

இன்று வெளியாகும் முதல்வரின் திரைக்காவியத்தை வரவேற்கும் வண்ணம், திரையரங்கு முன்பு பேனர்களை வைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.,

தொடர்ந்து விஜய் – யின் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.,

படத்தை காண வந்த ரசிகர்களை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், வரவேற்று அவர்களோடு திரைப்படத்தை கை தட்டி கண்டு ரசித்தார்., காண வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்க எம்எல்ஏ விஜய் ஏற்பாடு செய்துள்ளார்.,