• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பொது மக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணி வழங்கிய த. வெ.க நிர்வாகி பிரவீன்..,

ByS. SRIDHAR

Jun 27, 2026

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பி ஆர் மீன் கடை பிரவீன் பொதுமக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணியை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார்.

பிரியாணியை வாங்கி சென்ற பொதுமக்கள் தமிழக முதலமைச்சருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் மாநகரச் செயலாளர் ராஜா முகமது நரிமேடு பிரபு பி ஆர் பிரபு காங்கிரஸ் RTI தலைவர் மதன் சேகர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் இருந்தனர்.