• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தார்கள்”-வைகோ..,

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்தித்தார்கள் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக சீட், எங்களுக்கு 4 சீட்தான்.

திமுகவின் வெற்றிக்காக நாங்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்து உழைத்தோம்.

நான் பரப்புரை செய்த 34 தொகுதிகளில் 24-ல் திமுக வென்றது.

ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடலாம் என்றார்கள்; பின் அதிலும் உதயசூரியன் என்றார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.