விருதுநகர் அருள் மிகு பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கோளாகலமாக நடைபெற்றது.

பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து இன்று காலை முதல் அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் தங்களது குழந்தைகளுக்கு வேண்டி கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நாளை தேரோட்டம் நடைபெறும்.






