• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,

ByS.Ariyanayagam

Mar 30, 2026

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தரசி திண்டுக்கல் ஆர்டிஓ பழனிவேலுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.