• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நத்தம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,

ByS.Ariyanayagam

Mar 30, 2026

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அழகம்மாள் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின்சாந்தப்பா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியராஜன் ஆகியோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.