• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 18, 2021
  1. முதல் பெண் ஆளுநர் யார்?
    விடை : பாத்திமா பீவி
  2. முதல் பெண் மேயர் யார்?
    விடை : தாரா செரியன்
  3. முதல் பெண் நீதிபதி யார்?
    விடை : பத்மினி ஜேசுதுரை
  4. முதல் பெண் முதலமைச்சர் யார்?
    விடை : ஜானகி ராமச்சந்திரன்

5. முதல் பெண் IPS யார்?
விடை : திலகவதி

6. முதல் பெண் DGP யார்?
விடை : லத்திகா சரண்

7. முதல் பெண் மருத்துவர் யார்?
விடை : டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி