அதிமுக மேற்கு மாவட்ட மாணவரணி துணைச்செயலாளராக புதியதாக பதவியேற்றுள்ள மச்சமணிகண்டன் இன்று கழகத்தின் காவலர், கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.









