• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் பிறந்தநாள் விழா..,

ByK Kaliraj

Aug 27, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர்* பத்மபூஷன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்* சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றிய* கழகம் சார்பில்,

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சையது காஜா செரிப் அவர்களின் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றிய* கழகம் சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உடன் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக பொருளாளர் முத்துவேல்* அவர்கள் உடன் விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் திரு. சண்முகநாதன்*
மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் பாண்டி

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் பாலமுருகன் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்முருகன் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.முத்துசாமி

கிளைக் கழக செயலாளர் வீராசாமி ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.