- இந்தியாவில் முதல் முறையாக, குழந்தைகள் தினத்தையொட்டி எந்த மாநில பேரவையில் சிறார்கள் சட்டமன்றத்தை நடத்தினர்.
விடை : இராஜஸ்தான் - சர்வதேச சட்டங்களை உருவாக்குவதற்கு உதவும் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ள இந்தியர் யார்?
விடை : விமல் படேல் - மத்திய அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அமைச்சரவை எத்தனை குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
விடை : எட்டு - பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் எந்த நாடு தெரிவித்த படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த மாற்றத்தை 200 நாடுகள் ஏற்றுக்கொண்டது?
விடை : இந்தியா
5. எகிப்தில் ஃபாரோ மன்னனின் 3 ஆவது சூரியக் கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் எங்கு கண்டுபிடித்தனர்?
விடை : அபு கோராப்
- சிபிஐ இயக்குநர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை எத்தனை ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு தற்போது அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது?
விடை : 5 ஆண்டுகள் - உலக நீரிழிவு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
விடை : நவம்பர் 14