• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மனோதங்கராஜ்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து..,

பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ்யை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.வை.தினகரன் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

உடன் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயசிங், மாநிலச் செயலாளர் ராமதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாசு ஆனந்த், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கார்த்திகேயன், மாநில செய்தி தொடர்பாளர் நேசமணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.