• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Apr 21, 2025
  1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
    12500
  2. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு?
    ஹோவாங்கோ ஆறு
  3. அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
    ஜான் எப் கென்னடி
  4. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது?
    இந்தோனேசியா
  5. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
    தென்னாப்பிரிக்கா
  6. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?
    இங்கிலாந்து
  7. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக் கொடி கொண்ட நாடு எது?
    டென்மார்க்
  8. உலகின் இரண்டாவது பெரிய சிகரம் எது?
    மவுன்ட் காட்வின் ஆஸ்டின் (8611 மீட்டர்கள்)
  9. காவல்துறையில் முதன் முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
    பிரிட்டன்
  10. எகிப்து நாகரிகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
    நைல் நதி