பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் தங்கவேலு, மாரியம்மாள் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தங்கவேலு, மாரியம்மாள் ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் கணவன் தங்கவேலு மனைவி மாரியம்மாளை அறிவாள் வெட்டி படுகொலை. தடுக்க வந்த மகள் கவிதாவுக்கு கத்தி குத்து. அரும்பாவூர் காவல் நிலையம் துறையினர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை. இந்த சம்பவத்தால் தொண்டாமதுரை கிராமமே பெரும் பரபரப்பு.