• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கரும்புச்சாறு கடையில் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

Byதரணி

Apr 3, 2024

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கொளுத்தும் வெயிலில் சாலை ஒரத்தில் உள்ள கரும்பு சாரு கடையில், கரும்பு ஜீஸ் போட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.