• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் தேர் விழா

Byதரணி

Mar 23, 2024

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது

வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமான் வீதியுலா, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.