• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

பொருள் (மு.வ):

(செயல்களை முடிக்கும்‌) திறன்‌ இல்லாதவர்‌, முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும்‌ (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்‌.