• Mon. Jan 20th, 2025

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

பொருள் (மு.வ):

நாவன்மையாகிய நலம்‌ ஒருவகைச்‌ செல்வம்‌ ஆகும்‌; அந்த நாநலம்‌ தனிச்சிறப்புடையது. ஆகையால்‌ மற்ற எந்த நலங்களிலும்‌ அடங்குவது அன்று.