• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படுகிறது

ByVijay kumar

Mar 14, 2024

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் வேன் டிரைவர் முருகனுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அவரை தாக்கிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.