• Fri. Jan 24th, 2025

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

முந்தைய தேர்தல்களில் டிவி சின்னத்தில் போட்டியிட்டோம். எனவே முன்னுரிமை அடிப்படையில் அச்சின்னத்தை ஒதுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிவி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.