• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Byவிஷா

Dec 14, 2023
தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   அதுபோல, 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதன்படி,  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.