• Thu. Nov 5th, 2026

புதிய வகுப்பறை கட்டிடங்கள் கணினி வசதிகள் கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் நிர்மல் குமார்..,

ByKalamegam Viswanathan

Nov 5, 2026

பயிர் கடன் தள்ளுபடி குறித்து அரசு பேச்சாற்றை அறிவது விரைவாக அது குறித்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு குறைத்திருக்கும் வகையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிடப்படும்.

அன்பில் மகேஷ் கைது குறித்து,

அன்பில் மகேஷ் கைது என்பது ஆதாரமில்லாத எந்த விஷயமும் நடைபெறவில்லை அவரிடம் பெறப்பட்ட பணம் எங்கிருந்து கொடுக்கப்பட்டது எப்படி கொடுக்கப்பட்டது

பார்டி பண்டு ஆக மாற்றி பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கியது குறித்தும் எவ்வளவு பணம் கொடுத்தாங்க எங்க குடுத்தாங்க யார் யார் கலெக்ஷன் பண்ணி கொடுத்தார்கள் என்பது குறித்து முழுமையான தகவல் உள்ளது மேலும் கடந்த இரண்டு வருடமாக நடைபெற்றுள்ளது.

மதப்பூர்வமான புகாரை எடுத்து தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேல் பணம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் முறையான டெல்லியில் நீதிமன்றத்தில்முன் ஜாமின் வழங்கி உள்ளனர்.

விலைவாசி உயர்வது இருப்புல கொடுத்த கேள்விக்கு விலைவாசி உயர்வு என்பது மழைக்காலத்தில் சற்று ஏறி உள்ளது அது குறித்து அந்தந்த துறைகளின் வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது விலைவாசி குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரெய்டு நடவடிக்கை குறித்து திமுக பயப்படாது.

மக்களை திமுகவை எந்த தேர்தல்களிலும் எந்த இடத்திலும் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர முடியாது அடுத்த இப்ப ஜெயித்தவர்கள் அடுத்த தடவை 10 தொழில் கூட வர முடியாது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 200க்கு மேல் வெற்றி பெறுவோம் அடுத்த தேர்தலில் திமுக பத்து தொகுதிகளில் கூட ஜெயிக்காது.

யாரும் யாரையும் மிரட்டவும் இல்லை ஆதாரம் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கால் ஷூட் சமயத்தில் மட்டுமே .c.m பயணம் செய்கிறார்?

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்வரை சந்திக்கின்றனர் இதுவரை இல்லாமல் முதல் முறையாக ஓய்வில்லாமல் உழைக்கும் முதல்வர் ஒரு நாளைக்கு 15முதல் 16மணி வரை உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அரசு அதிகாரிகள் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் நான் என்ற கேள்விக்கு அது குறித்து எந்த தகவலும் இல்லை என அமைச்சர் கூறினார்.

பேருந்துகள் அதிகப்படியா இயக்கத்துறை அமைச்சர் ஒரு மாதத்திற்கு முன்னதாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

புதிய செயலி ஆப் மூலம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டணம் உள்ளிட்ட விதங்கள் பதிவு செய்யப்பட்டு அதை செயல்படுத்தப்பட்டு வருகிறது

எவ்வளவு பேருந்து உள்ளதோ அது குறித்து தான் நாம் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். அடுத்த வருடம் திட்டமிட்டு அதிகப்படியான பேருந்துக்களை இயக்கி செயல்படுத்த முடியும்.

போக்குவரத்து அமைச்சர் கடந்த ஒரு மாதமாக போக்குவரத்து குறித்து பயணிகள் சிரமம் செல்ல ஏற்பாடு செய்தீர்களா

பண்டிகை காலங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை

தீபாவளி அன்று பவர் கட் இல்லாமல் செல்ல எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது அதிகாரிகளிடமும் கூறி எந்த பகுதியில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

அரசகுமாரிடம் இருந்து நேரடியாக பணம் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டிக்கு ?

அவருக்கு நூறு கோடி ரூபாய் வளர்த்த குறித்து ஆதாரங்கள் வீடியோ ஆதாரங்கள் உள்ளது அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கூட்ட நிகழ்ச்சி ஓட பயணம் கூட்டணி ஆட்சியாக முதல் முறையாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது கூட்டணியின் பங்களிப்பு உங்களை சிறப்பாக அனைவரும் சேர்ந்து பங்களித்து மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.