• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலக மீனவர் தினத்தில் கால்பந்தாட்டப் போட்டிகள்.., முனைவர் நசரேத் பசிலியான்…

குமரியில் உலக மீனவர் தினத்தில் கால்பந்தாட்டப் போட்டிகள்.முனைவர் நசரேத் பசிலியான் அறிமுகம்.

உலக மீனவர் தினவிழாவை முன்னிட்டு கோட்டையில் குமரி மீனவன் மற்றும் சிபிடி இணைந்து நடத்திய கால்பந்தாட்ட போட்டியில் முதல் பரிசை நீரோடி அணியும், இரண்டாம் பரிசை வாணியக்குடி அணியும், மூன்றாம் பரிசை மேல்மிடாலம் அணியும் வென்ற அணிகளுக்கு மீனவ சமுகத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பிற அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்..

இந்த நிகழ்வில் முனைவர் திரு . நசரேத் பசிலியான், கேப்டன் ஜான்சன், திரு.S. A. மகேஷ், திரு. சிபில், திரு. ஜெய்ஸ், திரு. ரமேஷ் கால்டுவின், திரு. மெல்டன் கார்மல் கலந்து கொண்டனர்.