• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குமரி மக்களவை உறுப்பினரது வாகனம் விபத்தில்…

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு,குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்தின் தாயும், மாமா காமராஜ்யையும் தூத்துக்குடி விமான தளத்தில் விட்டு, விட்டு வாகன ஓட்டுநர் மீண்டும் அகஸ்தீசுவரம் திரும்பிக் கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே ஓடிய ஆட்டின் மீது மோதி விடாது இருக்க வாகனத்தை வேகமாக சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் வாகனத்தை சாதுரியமாக இடித்து நிறுத்தினார். மழையும் விடாது பெய்துக் கொண்டிருந்ததும் ஒரு காரணம் எனவும், வாகனத்தில் ஓட்டுநரை தவிர வேறு எவரும் இல்லை, ஓட்டுனருக்கு எந்த பாதிப்பும் இல்லை.